Wednesday, February 16, 2011

நொய்யல் ஆற்றில் மீண்டும் கழிவு நீர்

திருப்பூர் : நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 45 கன அடி சாயக்கழிவு நீரர் ஓடுவதாக நொய்யல்பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி கூறியுள்ளார். அதிகாரிகளின் அலட்சியத்தால் சட்டவிரோதமாக சாய ஆலைகள் இயங்கி வருவதாகவும் கூறிய அவர் 739 சாய ஆலைகளை மூடி 10 நாட்கள் ஆன பின்னரும் கழிவு நீர் ஓடுவது எப்படி எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். date 16.2.2011

No comments:

Post a Comment